நான் முனி படத்தில் நடிக்கும் போது எனக்கு விவரம் தெரியாது நடிகை வேதிகாவின் ஓபன் டாக்

This news gives information about I do not know the details when I act in Munni Acti Vedika's Open talk -naan muni padthil nadikum pothu enakku vivaram theriyathu nadikai vethikavin open talk

நடிகை வேதிகா கோலிவுட் சினிமாவில் வளர்ந்து அவரும் நடிகை.இவர் காளை, முனி என பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இந்நிலையில் இவர் “முனி” படத்தில் நடித்தது குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இவர் தற்போது கன்னடம் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்து வருகிறார். நான் 16 வயதில் தான் “முனி” படத்தில் நடித்தேன்.அப்போது எனக்கு எந்த விபரமும் தெரியாது என்று கூறியுள்ளார்.