தமிழ் திரையுலகின் நடிகையாகவும், தென்னிந்தியாவின் மாடல் அழகியாகவும் பட்டம் வென்றவர் தான் மீரா மிதுன். இவர் தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர்.தற்பொழுதும் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, தான் ஒரே நேரத்தில் கவர்ச்சியாகவும் கடினமாகவும் இருப்பது தான் தனக்கு வினோதமாக உள்ளது என கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,
unknown nodeஒரே நேரத்தில் கவர்ச்சியும், கடினமும் கொண்டவள் நான் – மீரா மிதுன்!
I have fun being sexy and tough at the same time ????