விக்ரம் சார் எப்படி இருக்கிறார்..? மனம் திறந்த மாளவிகா மோகனன்.!!

நடிகை மாளவிகா மோகனன் தற்போது நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக  இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இந்த

vikram and malavika mohanan

நடிகை மாளவிகா மோகனன் தற்போது நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக  இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்திற்காக மாளவிகா மோகனன் வெறித்தனமாக தயாராகி வருகிறார் என்றே கூறலாம்.

unknown node

Malavika Mohanan [Image source : file image ]

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட தற்காப்புக் கலையான சிலம்பம் கற்றுக்கொண்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியீட்டு இருந்தார். அந்த வீடியோக்கள் கூட இணையத்தில் வைரலானது. இதனையடுத்து, விக்ரம் குறித்து மாளவிகா மோகனன் செய்த பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.

unknown node

எப்போதும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்த்து வரும் மாளவிகா மோகனன் நேற்று டிவிட்டரில் #AskMalavika மோகனன் என்ற ஹாஸ்டேக் மூலம் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் விக்ரம் சார் எப்படி இருக்கிறார்..? என கேள்வி எழுப்பினார்.

unknown nodeunknown node