வெந்து தணிந்தது காடு படம் எப்படி இருக்கு..? ட்விட்டர் விமர்சனம் இதோ...

சிம்பு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த "வெந்து தணிந்தது காடு" திரைப்படம் இன்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாவதை முன்னிட்டு இன்று

சிம்பு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் இன்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாவதை முன்னிட்டு இன்று அதிகாலை பேனர் வைத்து, ஆட்டம் பட்டத்துடன் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

unknown node

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தை ஐசரி கணேஷ் வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள்ளார். இன்று வெளியான இந்த படத்தை பார்த்த அனைவரும் படம் மிகவும் அருமையாக இருப்பதாகவும், படத்தின் இரண்டாவது பாகத்திற்காக வெயிட்டிங் எனவும் கருத்துக்களை  கூறி வருகிறார்கள்.

இதையும் படியுங்களேன்-கண்டிப்பா நான் அரசியலுக்கு வரப்போறேன்….ஷகீலா கூறிய அதிரடி தகவல்.!

unknown node

இந்த நிலையில் தற்போது படத்திற்கான ட்வீட்டர் விமர்சனத்தை பற்றி பார்க்கலாம். இந்த நிலையில் “வெந்து தணிந்தது காடு” படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் தெரிவித்துள்ள ட்விட்டர் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம். இதில் பலரும் படத்தில் சிம்புவின் நடிப்பு மிகவும் அருமையாக இருப்பதாகவும், படத்தின் பின்னணி இசை ஏ.ஆர்.ரஹ்மான் அருமையாக கொடுத்துள்ளார் எனவும் தெரிவித்து வருகிறார்கள்.

unknown node

அதைப்போல படத்தின் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இதுவரை இல்லாத விதமாக புதிய வகை திரைப்படத்தை உருவாகியுள்ளதாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

unknown nodeunknown nodeunknown nodeunknown node