பொது இடத்தில் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் முதுகில் உதைத்த மர்ப நபர் ! அதிர்ச்சி வீடியோ இதோ !

நடிகர் அர்னால்ட் ஹாலிவுட் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் பல படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த

நடிகர் அர்னால்ட் ஹாலிவுட் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் பல படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் இருந்து வருகிறது.

தற்போது இவர் தென் ஆப்பிரிக்காவில் பல விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் போது மர்ம நபர் ஒருவர் இவரை பாய்ந்து உதைத்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உடனே அந்த நபரை காவல்துறையினர் இழுத்து சென்றனர்.தற்போது இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node