ஊர்வசி ரவுடலாவின் கலக்கலான புகைப்படம் இதோ!

நடிகை ஊர்வசி ராவுடலா தனது இணைய தள பக்கங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பவர், தமிழில் அவ்வளவாக படங்களில் நடிக்காவிட்டாலும், தமிழ் ரசிகர்களுக்கு மிகவும்

நடிகை ஊர்வசி ராவுடலா தனது இணைய தள பக்கங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பவர், தமிழில் அவ்வளவாக படங்களில் நடிக்காவிட்டாலும், தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் விருப்பமான நடிகைகளில்  இவரும் ஒருவர்தான்.

இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் சிலவற்றை தற்போது பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ  அந்த புகைப்படம்,

unknown node