சிக் பேக் வைத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சமந்தா வைரல் புகைப்படம் இதோ
சமந்தா தனது உடலை அதிரடியாக குறைக்கும் பணியில் ஈடுபட்டு சிக் பேக் வைத்து அவரது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.புகைப்படம் உள்ளே.
நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருகிறார். இவர் திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் கலக்கி வருகிறார்.
இதையடுத்து இவர் தனது கணவருடன் சேர்ந்து “மஜிலி” படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.சமந்தா அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அவரது ரசிகர்களின் லைக்ஸ் மழையில் நனைந்து வரும் நடிகையாக திகழ்கிறார்.
இந்நிலையில் சமந்தா தனது உடலை அதிரடியாக குறைக்கும் பணியில் ஈடுபட்டு சிக் பேக் வைத்து அவரது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.