பிக் பாஸ் ஆயிஷாவின் காதலர் இவர் தான்.! வைரலாகும் ரொமான்டிக் புகைப்படம்.!

சத்யா சீரியலில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் அறியப்பட்டவர் ஆயிஷா. இவர் இந்த சீரியலை தொடர்ந்து அடுத்ததாக சமீபத்தில் ஒளிபரப்பாகி நிறைவுபெற்ற பிக் பாஸ் 6

சத்யா சீரியலில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் அறியப்பட்டவர் ஆயிஷா. இவர் இந்த சீரியலை தொடர்ந்து அடுத்ததாக சமீபத்தில் ஒளிபரப்பாகி நிறைவுபெற்ற பிக் பாஸ் 6 -வது சீசன் தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் இன்னுமே பிரபலமாகிவிட்டார்.

unknown node

Bigg Boss Ayesha [Image Source : Google]

இந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்ததாக சில படங்களில் நடிக்கவும் கமிட் ஆகி வருகிறார். இதற்கிடையில், காதலர் தினத்தை முன்னிட்டு தனது காதலர் யார் என்பது புகைப்படத்தை வெளியீட்டு ஊடகத்திற்கும், ரசிகர்களும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

unknown node

‘Bigg Boss’ Ayesha introduces her boyfriend soon [Image Source : Google]

கடந்த சில நாட்களுக்கு முன்பே தனது காதலர்  முகத்தை மறைத்து வைத்துக்கொண்டு விரைவில் தனது காதலர் யார் என்பதை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து தனது காதலருடன் எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் புகைப்படம் ஒன்றை வெளியீட்டு அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node

மேலும் ஆயிஷா  பிக் பாஸ் வீட்டிற்கு இருந்தபோது தான் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் சக போட்டியாளர்களிடம் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் ஆயிஷாவின் காதலர் இவர் தான்.! வைரலாகும் ரொமான்டிக் புகைப்படம்.!