நடிகர் சிபி சத்யராஜினின் மகன்களை பார்த்துள்ளீர்களா.? இதோ வைரல் புகைப்படம்.!

நடிகர் சிபி சத்யராஜ் தனது மகன்களுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளத்தில் வருகிறது.

நடிகர் சிபி சத்யராஜ் தனது மகன்களுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளத்தில் வருகிறது.

நடிகர் சத்யராஜினின் மகனும் நடிகருமான ஜிபிராஜ் தமிழில் ஸ்டூடண்ட் நம்பர் 1 அறிமுகமானார். அதனை தொடர்ந்து,  கதாநாயகனாக “லீ” என்ற படத்தின் மூலம் களமிறங்கினர். இந்த படத்தை தொடர்ந்து நாய்கள் ஜாக்கிரதை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மனதில் இடம்பிடித்தார்.

unknown node

இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ரேவதி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

unknown node

இந்நிலையில், நேற்று இவர்களின் திருமண நாளை கொண்டாடினார்கள். இவர்களுக்கு ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமா பிரபலங்களும் தங்களது திருமணநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதனையடுத்து தற்போது நடிகர் சிபி சத்யராஜ் இரண்டு மகன்கள் மற்றும் மனைவியுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிபி சத்யராஜினின் மகன்களா இது என கேட்டு வருகிறார்கள்.

unknown node