நடிகை சமந்தா நடிப்பில் இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘சாகுந்தலம்’. புராணக் கதையைக் கொண்டமகாபாரதத்தில் வரும் சகுந்தலா மற்றும் துஷ்யந்துலா காதல் கதையையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் இன்று தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் இன்று திரையரங்குகளில் வெளியானது.
unknown nodeபடத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாகவும், சமந்தாவிற்கு ஹாட்ரிக் வெற்றி எனவும் கருத்துக்களை கூறி வருகிறார்கள். இந்நிலையில், படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் டிவிட்டரில் தெரிவித்துள்ள விமர்சனத்தை பார்க்கலாம்.
unknown nodeunknown nodeமற்றோருவர் ” சாகுந்தலம் படம் மோசமாக இருக்கிறது. சமந்தாருத்பிரபு தன்னுடைய கதாபாத்திரத்தில் கண்ணியமாக இருந்தார் மற்ற நடிகர்கள் இசை நன்றாக இருந்தது போர் காட்சிகள் மிகவும் மோசமாக இருந்தது. மெதுவான திரைக்கதை 2/5 ” என பதிவிட்டுள்ளார்.
unknown nodeமற்றோருவர் ” சாகுந்தலம் திரைப்படம் ஓடிடிக்காக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் நகைச்சுவை/மோசமான VFX மந்தமான கதை போரிங் டிராமா” என பதிவிட்டுள்ளார்.
unknown nodeமற்றோருவர் ” சாகுந்தலம் நவீன தொழில்நுட்பத்தின் மீது முழு பிடிப்பு இல்லாமல்.. திரையில் நாம் விரும்புவதை எப்படி பெறுவது.. அதை என்ன செய்வது.. எப்படி செய்வது என்ற நடைமுறைகள் தெரியாமல்.. எதையுமே பெறாமல் அவசரமாக படம் எடுத்தால். அது முடிந்தது, இப்படித்தான் இருக்கும்” என பதிவிட்டுள்ளார்.
unknown nodeமற்றோருவர் ” ஆஸ்திரேலியாவில் சாகுந்தலம் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்தேன் படம் ஈர்க்கும் குடும்ப பொழுதுபோக்கு இந்த காவியத் திட்டத்தை ஏற்ற இயக்குனருக்கு 3 சியர்ஸ் சமந்தா தலைப்பு பாத்திரத்தில் சிறப்பாக உள்ளது சபதம் சூப்பர்ஹிட் ” என பதிவிட்டுள்ளார்.
unknown nodeunknown nodeunknown nodeமற்றோருவர் “இது ஒரு புராண அடிப்படையிலான காதல் நாடகம். இது சமந்தா/அல்லு அர்ஹா ஆகியோரின் சிறந்த நடிப்பைப் பெற்றுள்ளது மற்றும் சில உணர்ச்சிகரமான காட்சிகளுடன் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. மறுபுறம், VFX சிறப்பாக இருந்திருக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeவிமர்சனத்தை வைத்து பார்க்கையில் இந்த திரைப்படமும் சமந்தாவிற்கு வெற்றிப்படமாக அமையும் என தெரிகிறது. இதற்கு முன்பு சமந்தா நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் யசோதா இரண்டு படமும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்றது என்பது குறிப்பித்தக்கது.