முடியை எப்படி நேராக்குவது – செம்பருத்தி நாயகி வெளியிட்டுள்ள அழகு பதிவு
செம்பருத்தி தொடர் நாயகி வெளியிட்டுள்ள அட்டகாசமான அழகு குறிப்பு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி எனும் முன்னணி தொடரில் கதாநாயகியுடன் இணைந்து பாசிட்டிவ் கேரக்டரில் நடித்து வருபவர் தான் ஜனனி அசோக்குமார்.இவர் தனது இணைய தள பக்கங்களில் அன்மை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம்.
தற்போதும் முடியை எப்படி நேராக்குவது என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு கேள்வி ரசிகருக்கு சலிக்காமல் பதிலளித்தும் வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ,