அட நம்ம 96 குட்டி ஜானுவா இது...? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

96 திரைப்படத்தில் குட்டி ஜானுவாக அனைவரது மனதையும் கொள்ளையடித்த நடிகை கௌரி ஜி கிஷன் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு சிறிய

96 திரைப்படத்தில் குட்டி ஜானுவாக அனைவரது மனதையும் கொள்ளையடித்த நடிகை கௌரி ஜி கிஷன் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து இவர் தற்போது ஹீரோயினாகவும் சில படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

unknown node

Gouri G Kishan Green Dress [Image Source: Twitter ]

அதன்படி, தற்போது மலையாளத்தில் ‘அனுராகம்’ எனும் திரைப்படத்திலும், தெலுங்கில் ‘ஸ்ரீதேவி ஷோபன் பாபு’, ‘ஆரம்பம்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்களேன்-5 முறை நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கிய என் படம் பிளாக் பஸ்டர்.! ஸ்ரீகாந்த் வேதனை.!

unknown node

Gouri G Kishan Green Dress [Image Source: Twitter ]

இதற்கிடையில், படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் அடிக்கடி வித்தியாசமாக உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட வெள்ளை நிற சேலையில் அட்டகாசமான சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

unknown node

Gouri G Kishan Green Dress [Image Source: Twitter ]

இதனை தொடர்ந்து, தற்போது பச்சை நிற உடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியீட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது குட்டி ஜானுவா..? என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.