அதிரடி காட்டிய "வெந்து தணிந்தது காடு"..! முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா..?

சிம்பு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான இந்த

சிம்பு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

unknown node

இந்த படத்தை ஐசரி கணேஷ் வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். படம் மிகவும் அருமையாக இருந்ததால் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. நேற்று வெளியான இந்த படத்தை பார்த்த அனைவரும் படம் மிகவும் அருமையாக இருப்பதாகவும், படத்தின் இரண்டாவது பாகத்திற்காக வெயிட்டிங் எனவும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

unknown node

இதனையடுத்து விமர்சனத்துக்கு ஏற்றது போல படத்தின் முதல் நாள் வசூல் தாறுமாறாக வந்துள்ளது. ஆம், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 15 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்களேன்-சூரரைப்போற்று பொம்மி அனுபவித்த கொடுமை..? நடிகர்களை வைத்து பதிலடி கொடுத்த தரமான சம்பவம்.!

unknown node

படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் இன்னும் வசூல் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி 15 கோடி வசூலை கடந்துள்ளதை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.