பிக் பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சி கடந்த வாரம் தொடங்கப்பட்ட நிலையில் விறு விறுப்பாக முதல் வாரத்தை கடந்துள்ளது. இந்த 6-வது சீசன் நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அஸீம், தனலட்சுமி, அசல் கோளாறு, ஷிவின், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, மணிகண்டன், செரினா,ராம் ராமசாமி,ரச்சிதா, ஜனனி, சாந்தி, எடிகே, விக்ரமன், அமுத வாணன், விஜே கதிரவன், மகேஸ்வரி,குயின்சி உள்ளிட்ட இருப்பது பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.
unknown nodeBigg Boss Tamil 6 [Image Source: Google]
நேற்று முன்தினம் வைல்ட் கார்டு எண்டரியாக மைனா நந்தினி பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். இவருடன் சேர்ந்து 21-பேர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் நிலையில்,இந்த வாரம் முதல் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளது என்பதால் யார் வீட்டை விட்டு வெளியேறப்போகிறார் என்பதை சக போட்டியாளர்கள் மட்டுமின்றி மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் காத்துள்ளனர்.
இதையும் படியுங்களேன்-அடடா 38 வயதில் இவ்வளவு அழகா..? பருத்திவீரன் “முத்தழகின்” கலக்கல் க்ளிக்ஸ்.!
unknown nodeஇதற்கிடையில், இதற்கிடையில், பிக் பாஸ் நி 6-வது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.இதோ அந்த விவரம்..
ஆயிஷா- ரூ. 28,000 முதல் 30,000 வரை
ஜிபி முத்து – ரூ. 15,000 முதல் 18,000 வரை
அஸீம் – ரூ.22,000 முதல் 25,000 வரை
ஷிவின் – ரூ.20,000 முதல் 25,000 வரை
அசல் கொலார் – ரூ.15,000 முதல் 17,000 வரை
ராம் ராமசாமி – ரூ.5,000 முதல் ரூ.22,000 வரை
ராபர்ட் மாஸ்டர் – ரூ.25,000 முதல் 27,000 வரை
ஏடிகே – 16,000 முதல் 19,000 வரை
மைனா நந்தினி – ரூ.20,000 முதல் 25,000 வரை
விஜே கதிர் – ரூ.18,000 முதல் 20000 வரை
அமுதவாணன்- ரூ.23,000 முதல் 27,000 வரை
ரச்சிதா – ரூ.25,000 முதல் 28,000 வரை
தனலட்சுமி – ரூ.11,000 முதல் 20,000 வரை
விஜே மகேஸ்வரி – ரூ.18,000 முதல் 23,000 வரை
குயின்ஸி – ரூ.15,000 முதல் 20,000 வரை
நிவா -ரூ.12,000 முதல் 18,000 வரை
ஷெரினா – ரூ.23,000 முதல் 25,000 வரை
சாந்தி – ரூ.21,000 முதல் 26,000 வரை
விக்ரமன் -ரூ.15,000 முதல் 17,000 வரை
மணிகண்டன் – ரூ.18,000 முதல் 24,000 வரை
unknown nodeBigg Boss Tamil Kamalhasan [Image Source: Twitter]மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நடிகர் கமலஹாசன் சம்பளமாக 75 கோடி வாங்குவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.