சிரிக்க தயாராகுங்கள்.! குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு இன்ப செய்தி.?!

குக் வித் கோமாளி எப்போது தொடங்குகிறது என்ற தகவலை தற்போது கிடைத்துள்ளது.

குக் வித் கோமாளி எப்போது தொடங்குகிறது என்ற தகவலை தற்போது கிடைத்துள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த சமையல் நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”. சமையல் நிகழ்ச்சியை காமெடியாக கொண்டு சென்றது தான் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

unknown node

மற்றோன்று, இந்நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைய காரணம் கோமாளிகள் தான். அதிலும் புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை ஆகியோரின் லூட்டிகள் ரசிகர்களைடையே மிகவும் கவர்ந்தது.

unknown node

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட அதிகமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தான் ரசிகர்கள் கண்டு கழித்தனர். இதுவரை 2 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இதில் முதல் சீசனில் நடிகை வனிதா விஜயகுமார்.

இரண்டாவது சீசனில் கனியும் வெற்றிபெற்றனர். மூன்றாவது சீசன் விரைவில் தொடங்கப்படவுள்ளது. விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

unknown node

குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், ஒரு தகவல் ஒன்று பரவி வருகிறது. அது என்னவென்றால், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3- வது சீசன் வரும் நவம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.