தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு..!!

In Chennai, gold rose by Rs 128 to Rs 33,856 per razor and by Rs 16 to Rs 4,232 per gram.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128உயர்ந்து ரூ.33,856க்கு, கிராமிற்கு ரூ.16 உயர்ந்து ரூ.4,232 க்கு விற்பனை.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கம் விலை கடந்த சில நாட்களாவே தங்கம் விலை குறைந்து மற்றும் உயர்ந்து வருகிறது.

அந்த வகையில், இன்றயை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128உயர்ந்து ரூ.33,856க்கு, கிராமிற்கு ரூ.16 உயர்ந்து ரூ.4,232 க்கு விற்பனை. அதைபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ₹69.30 க்கு விற்பனை ஆகிறது.