ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நாளை அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் திரௌபதி. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக “ருத்ரதாண்டவம்” என்ற படத்தை இயக்கியுள்ளார்.
unknown nodeஇந்த படத்தில் கதாநாயகனாக திரௌபதி படத்தில் நடித்த ரிச்சர்ட் ரிசி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக குக் வித் கோமாளி மூலம் பிரபலமான தர்ஷா குப்தா நடிக்கிறார்.
unknown nodeஇந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று யூடியூபில் 5.4மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. டிரைலரை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது என்றே கூறலாம்.
unknown nodeஇந்த படத்தை ஜி.எம். பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளது மேலும் இசையமைப்பாளர் ஜிபின் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இந்த திரைப்படம் வெளியிடும் தேதி நாளை அறிவிக்கப்படும் திரையரங்கில் கொண்டாட தயாராகுங்கள் என இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
unknown node