நம்ம ஜெனிலியாவுக்கு இவ்வளவு பெரிய மகனா.? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!

ஒரு காலகட்டத்தில் விஜய், தனுஷ் என டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழில் ஒரு ரவுண்ட் வந்தவர் நடிகை ஜெனிலியா. இவர் முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டிருந்த

ஒரு காலகட்டத்தில் விஜய், தனுஷ் என டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழில் ஒரு ரவுண்ட் வந்தவர் நடிகை ஜெனிலியா. இவர் முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டிருந்த காலத்திலேயே ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

unknown node

Genelia Family [Image Source: Twitter ]

இவர்களுக்கு ரஹில் தேஷ்முக் என்ற மகளும்,  ரியான் தேஷ்முக் என்ற மகனும் இருக்கிறார்கள். அடிக்கடி குடும்பத்துடன் சுற்றுலா செல்லும்போது எடுக்கும் புகைப்படங்களை ஜெனிலியா தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டுவிடுவார். அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி விடும்.

unknown node

அந்த வகையில், தற்போது நடிகை ஜெனிலியா தனது மகன் ரியான் தேஷ்முக்குடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் ஜெனிலியவுக்கு இவ்வளவு பெரிய மகனா..? என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இதையும் படியுங்களேன்-மெழுகு டாலு நீ…ஜொலிக்கும் ஆடையில் சொக்க வைத்த பிரியங்கா.! வைரலாகும் புகைப்படங்கள்….

unknown node

Genelia [Image Source: Twitter ]

மேலும் நடிகை ஜெனிலியா திருமணத்தை தொடர்ந்தும் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது வேத் எனும் மராத்திய மொழி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.