ரகு தாத்தா முதல் தலைவன் வரை...இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்கள்!

வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி பிற மொழிகளில் பல படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

This Week OTT

சென்னை :ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நண்பன் ஒருவன் வந்த பிறகு, ரகு தாத்தா,தலைவன்  ஆகிய படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளது. எனவே, வரும் செப்டம்பர் 13- ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் படங்கள் பற்றி கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்

கோலிசோடா ரைசிங் (ஹாட்ஸ்டார்)

நண்பன் ஒருவன் வந்த பிறகு (ஆஹா தமிழ்)

ரகு தாத்தா ( ஜீ 5 தமிழ் )

ஆங்கிலம்

Uglies – Netflix

InVogue – Netflix Series

TheMoneyGame – Prime Series

LateNightWithTheDevil- LionsGate

தெலுங்கு

ஏய் – நெட்ப்ளிக்ஸ்

மிஸ்டர் பச்சன் – நெட்ப்ளிக்ஸ்

பென்ச் லைஃப் – சோனிலிவ் தொடர்

மலையாளம்

விஷேசம் – அமேசான் ப்ரைம்

தலைவன் – சோனிலிவ் தொடர்

நுணாகுழி – ஜீ5

ஹிந்தி

பெர்லின் – ஜீ5

செக்டர் 36 – நெட்ப்ளிக்ஸ்

Khalbali Records – Jio Series

மற்ற மொழிகள்

TheChávez (Spanish) – Hotstar Series

TechnoBoys (Spanish) – Netflix

OfficerBlackBelt (Korean) – Netflix

TheSeoulBusters (Korean) – Hotstar Series