தடக் பட நடிகையின் தாறுமாறான புகைப்படங்கள் !

நடிகை ஜான்வி கபூர் பாலிவுட் சினிமாவில் உள்ள வளர்ந்து வரும் நடிகை.இவர் பாலிவுட் சினிமாவில் தடக் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம்  நாயகியாக அறிமுகமானார்.

நடிகை ஜான்வி கபூர் பாலிவுட் சினிமாவில் உள்ள வளர்ந்து வரும் நடிகை.இவர் பாலிவுட் சினிமாவில் தடக் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம்  நாயகியாக அறிமுகமானார்.இந்நிலையில் அதற்கு பிறகு இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகை ஜான்வி கபூர் தமிழிலும் படங்களில் நடிக்க இருப்பதாக பல தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.இந்நிலையில் இவர் அடிக்கடி அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகை ஜான்வி தற்போது தாறுமாறான போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள் ,

unknown nodeunknown nodeunknown nodeunknown node
தடக் பட நடிகையின் தாறுமாறான புகைப்படங்கள் !