சூப்பர் ஸ்டாரின் படத்தில் விக்னேஷ் சிவனா கொண்டாடத்தில் ரசிகர்கள்

This news gives information about Fans of Vignesh Siva celebrations in Superstar's film-superstarin padthil vignesh shivana kondadathil rasikarkal

இயக்குநர் விக்னேஷ் சிவன் கோலிவுட் வட்டாரத்தில் புகழ் பெற்ற இயக்குனராக வலம் வருகிறார்.  இந்நிலையில் இவரும் நடிகை நயன்தாராவும் நீண்ட காலமாக காதலித்து வருகிறார்.

இந்நிலையில் நயன்தாரா தற்போது ரஜினிக்கு ஜோடியாக “தர்பார்” படத்தில் நடிக்க இருக்கிறார்.இதையடுத்து இந்த படத்தில் உள்ள பாடல்களை விக்னேஷ் சிவன் எழுத இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டாரின் படத்தில் விக்னேஷ் சிவனா கொண்டாடத்தில் ரசிகர்கள்