விஜய் படத்தில் நடிக்கிறாரா வாணிபோஜன் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

This news gives information about Fans of Vanipojan celebrations will act in Vijay's film-vijay padathil nadikirara vanipojan kondadathil rasiakarkal

சின்னத்திரையில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம்  வருபவர் நடிகை  வாணி போஜன்.இவர் தற்போது கோலிவுட்டில் களமிறங்கி மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.அந்த படத்தில் வைபவ்விற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதையடுத்து இவர் தற்போது தெலுங்கில் விஜய் தேவரக்கொண்டா  தயாரிக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் படத்தில் நடிக்கிறாரா வாணிபோஜன் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்