நடிகை அதிதி ராவ் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவில் “காற்று வெளியிடை” மற்றும் “செக்க சிவந்த வானம்” முதலிய படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகை அதிதி ராவ் அடிக்கடி அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை அதிதிராவ் அடிக்கடி ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இவர் தற்போது அதிதிராவ் தொடை தெரியும் படி உடை அணிந்தவாறு எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். இதோ அந்த புகைப்படம் ,
unknown nodeunknown node