பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து பின்பு கோலிவுட் சினிமாவிலும் வெடி , வேட்டை உள்ளிட்ட பல படங்களை நடித்து புகழ் பெற்றவர் நடிகை சமீரா ரெட்டி.இவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அவர் கர்நாடகாவில் உள்ள மிக பெரிய உயரமான சிகரமான முல்லாயநாகிரி எனும் சிகரத்தில் ஏறியுள்ளார். கடல் மடத்தில் இருந்து சுமார் 6300 அடி உயரத்தை கொண்ட அந்த சிகரத்தில் ஏறியுள்ளார்.அப்போது மலையுச்சியில் பாதியில் ஏறி கொண்டிருக்கும் போது பாதியில் மூச்சு திணறல் ஏற்படதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோவையும் இன்ஸ்டா கிராமில் வெளியிட்டுள்ளார்.அதை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.இதோ அந்த வீடியோ ,
unknown nodeஅனைத்து தாய்மார்களின் பாராட்டை பெற்ற பிரபல நடிகை !
Attempted climbing to Mullayanagiri Peak with Nyra strapped on! I stopped midway cos I was so out of breath ! 6300 ft high it’s the tallest Peak in Karnataka!