எம்மாடியோவ் பிரபல நடிகை கிருஷ்ணா பிரபாவா இது மொட்டை அடித்து இப்படி மாறிவிட்டார் வைரல் புகைப்படம்

This news gives information about Emmodiyev is the famous actress Krishna Prabha  ShavedViral photo turned out to be like this Emmodiyev i pirabala nadikai krishna pirabava ithu mottai adiththu ippadi mari vitar

மாலிவுட் சினிமாவில்  பிரபல நாயகியாகவும், நடன கலைஞருமாக  வலம் வந்தவர் நடிகை கிருஷ்ணா பிரபா. இந்நிலையில் இவர் சமீபத்தில் குடும்பத்துடன் திருப்பதி சென்றுள்ளார்.

மேலும் இவர் மொட்டை அடித்து நேர்த்தி கடன் செலுத்தியுள்ளார். தற்போது அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பகுதியில் வெளியிட்டு ரசிகர்களுக்கு  ஷாக் கொடுத்துள்ளார்.

https://www.instagram.com/p/BwJORugl7Fd/?utm_source=ig_web_copy_link