படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..?

கடந்த 1999 ம் ஆண்டு நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் படையப்பா. இந்த படத்தை இயக்குனர் கேஎஸ்.ரவிக்குமார் இயக்கிருந்தார். மேலும் ஏஆர் ரஹ்மான்

கடந்த 1999 ம் ஆண்டு நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் படையப்பா. இந்த படத்தை இயக்குனர் கேஎஸ்.ரவிக்குமார் இயக்கிருந்தார். மேலும் ஏஆர் ரஹ்மான் இசையமைத்தி6ருந்தார். இந்த படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், சவுந்தர்யா, சிவாஜி, செந்தில் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

மேலும் இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது, மேலும் நடிகை ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக கலக்கிருந்தார், இந்த நிலையில் தற்பொழுது இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடிகை மீனாதான் நடிக்கவிருந்தாராம், ஆனால் சில காரணங்களால் நடிக்கவில்லை என்று கூறபடுகிறது.