முகவரி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..?

It has been reported that Isha Koppikar will be playing the role of Jyotika for the first time in the movie Mamukavari starring Ajith.

அஜித் நடிப்பில் வெளியான மமுகவரி படத்தில் ஜோதிகா கதாபாத்திரத்தில் முதன் முதலாக  இஷா கோப்பிகர் தான் நடிக்க இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் வி. இசட் துரை இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் முகவரி. இந்த திரைப்படத்தை பிசி ஸ்ரீராம் தயாரித்திருந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்திருந்தார். மணிவண்ணன், ரகுவரன், விவேக், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். மேலும் இசையமைப்பாளர் தேவா இசையமைத்திருந்தார்.

இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பு பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. நடிகர் அஜித்குமாருக்கு இந்த திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் முதன்முதலாக நடிகை ஜோதிகா கதாபாத்திரத்தில் நடித்த நடிகையை குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. முதன் முதலாக இந்த திரைப்படத்தில் இஷா கோப்பிகர் தான் நடிக்கவிருந்தார் ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போய் விட்டதாக கூறப்படுகிறது.