ராதிகாவின் மகள் தன்னுடைய மகளுக்கு என்ன பெயர் வைத்துள்ளார் தெரியுமா?

ராதிகாவின் மகள் ரேயான் 2016-ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யூ மிதுன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு 2018-ம் ஆண்டு ஒரு மகன் பிறந்தது. அவனுக்கு தாரக் எனப் பெயர் சூட்டினார்கள்.
இதனையடுத்து, இவருக்கு கடந்த மார்அவளுக்கு ச் 15 அன்று மகள் பிறந்தாள். அவளுக்கு ராத்யா என பெயர் சூட்டியுள்ளனர். இதுகுறித்து, ரேயான் கூறுகையில், ‘ராத்யா மிதுனை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். அவளுடைய பெயர் என் தாயின் பெயரிலிருந்து வந்துள்ளது. என் தாயைப் போல சிறப்பான வாழ்க்கை அவளுக்கும் அமையும்.’ என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“தோனியால் 10 ஓவர்கள் களத்தில் நின்று விளையாட முடியாது” – சிஎஸ்கே பயிற்சியாளர் ஓபன் டாக்.!
March 31, 2025
“விஜய் திமுகவுக்கு எதிரி., நான் அவருக்கு எதிரி., எது வந்தாலும் பாத்துக்கலாம்..,” பவர் ஸ்டார் பளீச்!
March 31, 2025