தல பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து என்ன தெரியுமா

This news gives information about Do you know what a feast is waiting for fans on the day of birth-thala pirantha nalalil rasikarkalukku kathirukum virunthu enna theriyuma

தல அஜித்  தற்போது “நேர்கொண்டபார்வை” படத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள். இதையடுத்து இந்த படம் அஜித் பிறந்த நாளான மே 1 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில்  மே 1 ஆம் தேதி  அஜித் யாருடன் அடுத்து யாருடன் கூட்டணி சேர்வார் எனும் தகவல் வெளியாக இருக்கிறதாம்.