விஜய் தனது ரசிகர்களுக்கு விடுத்த அன்பான வேண்டுகோள் என்ன தெரியுமா

Default Image

விஜய் தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட ஒரு மிக பெரிய நடிகர். இந்நிலையில் நடிகர்கள் அவர்களது ரசிகர்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் விஜய் தனது படம் மற்றும் மக்கள் இயக்க கொடியை ரசிகர்கள் தேர்தலுக்காக பயன்படுத்த கூடாது என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேலும் உங்களுக்கு பிடித்த வேட்பாளர்களுக்கு வாக்களித்து கொள்ளலாம் என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்