பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பகல் நிலவு எனும் நாடகத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகியவர் தான் ஷிவானி நாராயணன்.
கொரோனா தொற்றால் வெளியில் செல்லாமல் நடிகைகள் வீட்டுக்குள் இருக்கிறார்கள். ஷிவானியும் அது போல வீட்டில் இருந்துகொண்டு கொரோனாவுக்கு எதிராக போராடுவோம், தூய்மையாக இருப்போம் என அவரது வீட்டை சுத்தம் செய்கிறார். இதோ அந்த வீடியோ,
unknown node