இயக்குனர் ஷங்கரின் தாயார் காலமானார்..!!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஷங்கர் அவர்களின் தாயார் எஸ்.முத்துலக்‌ஷ்மி வயது மூப்பு காரணமாக இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 88. அவரது மறைவுக்கு

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஷங்கர் அவர்களின் தாயார் எஸ்.முத்துலக்‌ஷ்மி வயது மூப்பு காரணமாக இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 88. அவரது மறைவுக்கு பல்வேறு திரைபிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.