பிக்பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் புதிய புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு, மிகவும் விறுவிறுப்பாக விளையாட்டுகள் நடத்தப்பட்டு வந்தது. இதற்கிடையில், அங்குள்ள போட்டியாளர்களுக்கு இடையே மோதல்கள், குழப்பங்கள், சந்தோஷமான தருணங்கள் என பல சுவாரஷ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது.இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள டான்ஸ் மாஸ்டர் சாண்டியை பொறுத்தவரையில், தன்னை சுற்றியுள்ள அனைவரையுமே எப்பொழுதுமே சந்தோசமாக வைத்துக் கொள்வார். இந்நிலையில், பாத்ரூமில் இருந்த லொஸ்லியாவை சாண்டி கதவை தட்டி பயம் காட்டுகிறார். வெளியில் வந்த லொஸ்லியா அலறிக் கத்திக் கொண்டு ஓடுகிறார்.
unknown nodeபிக்பாஸ் வீட்டுக்குள்ள பேய் வந்துட்டோ? அலறிய லொஸ்லியா! நடந்தது என்ன?
Day-100 sandy alaparai????✌. . For more unseen follow @biggboss_unseen_vidzz . #biggbossunseen #biggbossunseenvideos #biggboss3unseenvidz #biggbosstamil