தயாரிப்பாளராக களமிறங்கிய தோனி... ‘Lets get married' படத்தின் பூஜை க்ளிக்ஸ்.!

தோனி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் ‘Lets get married' படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

தோனி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் ‘Lets get married’ படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

தோனி தயாரிக்கும் முதல் திரைப்படம் :

unknown node

Dhoni entertainment production No.1 titled as LetsGetMarried [Image Source : Twitter]

கிரிக்கெட் வீரர் தோனி தனது “தோனி எண்டர்டெயிண்மெண்ட்” நிறுவனம் சார்பில் தமிழ் திரைப்படம் ஒன்றை தயாரிப்பதால் மூலம் சினிமாவில் தயாரிப்பாளாக அறிமுகமாகியுள்ளார். இவர் தயாரிக்கும் படத்திற்கு‘Let’s get married’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தை பிரபல இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.

‘Let’s get married’ படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள்

unknown node

LGM [Image Source : Twitter]

படத்தில் ஹீரோவாக நடிகர் ஹரிஷ் கல்யாணம், ஹீரோயினாக நடிகை இவானாவும் நடிக்கிறார்கள். அதைப்போல நடிகை நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய், மோகன் வைத்தியா, உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

‘Let’s get married’ படத்திற்கான பூஜை

இந்த நிலையில் தோனி தயாரிக்கும் இந்த  ‘Let’s get married’ படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. பூஜையில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா,தோனி மனைவி சாக்ஷி  உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டார்கள்.

unknown node

பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி, பர்ஸ்ட் லுக் போஸ்டர் என படத்திற்கான அப்டேட் வரிசையாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.