தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளாக வளம் வந்துகொண்டிருப்பவர்கள் நடிகைகள் நித்யா மேனன், பார்வதி திருவோத். இதில் தமிழில் தனுஷுடன் நித்யா மேனன் திருச்சிற்றம்பலம் படத்திலும், பார்த்வதி தனுஷுடன் மரியான் படத்திலும் நடித்துள்ளனர். நித்யா மேனன், பார்வதி திருவோத் இவர்கள் இருவரும் எப்போதும் தங்களுடைய சமூக வலைதளபக்கங்களில் புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுடன் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
unknown nodeparvathy thiruvothu and Nithya Menen [Image Source: Twitter ]
அந்த வகையில், இவர்கள் இருவரும் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்தரிப்பு சோதனை செய்யும் கருவியுடன், குழந்தைக்கான நிப்பிள் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு உறுதியாகி விட்டது… அதிசியம் தொடங்குகிறது’ என பதிவிட்டுள்ளனர்.
இதையும் படியுங்களேன்-சிம்புவின் வல்லவனை மனதில் வைத்து தான் அதனை செய்தேன்.! உளறிக்கொட்டிய ‘லவ் டுடே’ பிரதீப்.!
unknown nodeParvathy Thiruvothu And Nithya Menen [Image Source: Twitter ]
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சற்று ஷாக்காகி திருமணம் ஆகாமல் எப்படி கர்ப்பம்..? எனவும் மேலும் சிலர் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். இவர்களை போல, மலையாளம் மற்றும் தமிழில் பின்னணி பாடகியாக வலம் வரும் சயனோரா பிலிப்பும் அதேபோன்ற ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
unknown nodeParvathy Thiruvothu And Nithya Menen [Image Source: Twitter ]
எனவே இது ஏதேனும் படத்திற்கான ப்ரோமோஷன் அல்லது ஏதேனும் பிரசாரத்தை முன்னெடுப்பதற்கான பதிவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த பதிவுகள் எதற்காக என்பதை அவர்களே அறிவிப்பார்கள் என கூறப்படுகிறது.
unknown nodeunknown node