கோலிவுட்டை மிரள வைத்த டான் முதல் நாள் வசூல்.!

Default Image

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “டான்”. இந்த படத்தை லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த அணைத்து ரசிகர்களும் தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள். படத்திற்கும் நல்ல விமர்சனம் கிடைத்து வருகிறது.

இந்த நிலையில், டான் படம் வெளியான முதல் நாளில் மட்டும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, படம் வெளியான முதல் நாளில் மட்டும் தமிழகத்தில் 9 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு, பீஸ்ட், வலிமை படத்திற்கு பிறகு முதல் நாளில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையையும் டான் படைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்