Dharsha Guptaகுக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் சமீபகாலமாக வெளியீட்டு வருகிறார். அவர் வெளியிடும் புகைப்படங்கள் கவர்ச்சியாக இருப்பதன் காரணமாகவே இளைஞர்களுக்கு மத்தியில் மிகவும் வைரலாகி விடுகிறது. வெளியிடுவதே கவர்ச்சி புகைப்படங்கள் அதிலும் தர்ஷா குப்தா தத்துவங்களை வைத்தே வெளியீட்டு வருகிறார்.
read more-சாய் பல்லவி பெயரில் பண மோசடி? வழக்கு தொடர்ந்ததா ‘RBI’? உண்மை இதோ!!
unknown nodeDharsha Gupta [file image]குறிப்பாக இவர் காதலர் தினத்தை முன்னிட்டு மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து வெளியிட்ட புகைப்படங்கள் செம வைரலானது. பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் கூட புகைப்படங்களை வெளியிட்டே நானும் இந்த சினிமா துறையில் தான் இருக்கிறேன் என்று தர்ஷா குப்தா காட்டி வருகிறார். மாலை நேரம் ஆகிவிட்டது என்றாலே இவருடைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடுகிறது.
READ MORE –கணவர் கூட போனாலே ஏதாவது சொல்றாங்க! நடிகை ஸ்ரேயா சரண் வேதனை!
unknown nodeDharsha Gupta [file image]இந்நிலையில், ரசிகர்களை கவரும் வகையில் கவர்ச்சியாக உடை அணிந்து கொண்டு சில அட்டகாசமான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த பலரும் ‘அடடா அல்வா துண்டு இடுப்பு’ என்றும் தாராளமாக காட்டும் தர்ஷா குப்தா என்றும் கூறி வருகிறார்கள்.
READ MORE –இளையராஜாவாக நடிக்க தனுஷ் கேட்ட சம்பளம்? அதிர்ந்து போன கோலிவுட் வட்டாரம்!!
unknown nodeDharsha Gupta [file image]குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மூலம் பிரபலமான தர்ஷா குப்தாவுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் மக்களை கவரவில்லை என்ற காரணத்தால் இவருக்கு தொடர்ச்சியாக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதன் காரணமாக தான் தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
