சேலையிலும் கிளாமர் காட்டும் தர்ஷா குப்தா.! வைரலாகும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.!

DharshaGupta

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி (சீசன் 2) என்கிற நகைச்சுவை கலந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடிகை தர்ஷா குப்தா, சன்னி லியோன், சதீஷ் ஆகியோருடன் இணைந்து ‘ஓ மை கோஸ்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது ‘மருத்துவ அதிசயம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். என்னதான் இவர் பிரபலமாக இருந்தாலும் அவருக்கு பட வாய்ப்புகள் என்பது குறைவாகவே உள்ளது. இதற்கிடையில் ரசிகர்களை பட்டினி போடாமல் தனது சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து, பல கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்

அந்த வகையில் அவர் கடைசியாக கேரளா ஸ்டைலில் ஒரு கிராமத்துப் பெண் போல மேலாடை அணிந்து கொண்டு ரசிகர்களுக்கு விருந்தளித்தார். அதற்கு முன்னதாக மழையில் நனைந்தவாறு ஒரு கவர்ச்சிகரமான வீடியோவையும் வெளியிட்டு இருந்தார். இது சமூக வலைதளங்களில் மிகவும் பயனுள்ளதாக பரவியது.

இந்நிலையில் தற்போதும் கவர்ச்சிகளுக்கு பேர் போன நடிகை தர்ஷா குப்தா, கொஞ்சம் கவர்ச்சி குறைவான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் மஞ்சள் நிற புடவை அணிந்து குடும்பப் பெண் போல இருக்கும் அவர் தனது பின்னழகை காட்டி ரசிகர்களை ஈர்த்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்