பாவாடை தாவணியில் பக்கா கிராமத்து பெண்ணாக தர்ஷா குப்தா.! வைரலாகும் புகைப்படங்கள்.!

நடிகை தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிராமத்து பெண் போல்  பாவாடை தாவணி அணிந்து இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நடிகை தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிராமத்து பெண் போல்  பாவாடை தாவணி அணிந்து இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற சமையல் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்யில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. புகழுடன் இணைந்து இவர் செய்யும் ரகளை அவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாகியது என்றே கூறலாம்.

தற்போது, இயக்குனர் மோகன் ஜி இயக்கும் ருத்ர தாண்டவம் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனை தொடர்ந்து சதிஷிற்கு ஜோடியாக ஒரு திகில் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த நிலையில், எப்போதும் தான் எடுக்கும்  புகைப்படங்களை தனது சமூக வலைதளபக்கங்களில் வெளிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிராமத்து பெண் போல்  பாவாடை தாவணி அணிந்து இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு ” வெற்றியின் வாசல் தேடி வந்தவர்கள் நிச்சயம் ஆயிரம் தோல்விகளிடம் விலாசம் கேட்டிருப்பார்கள்” என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.

unknown node