கண்கள் கூசும் கவர்ச்சி…. பாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் தர்ஷா..! வைரல் புகைப்படங்கள் இதோ..!
குக் வித் கோமாளி பிரபலம் நடிகை தர்ஷா குப்தா சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் இருந்தே கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். ஆனால், அவர் சினிமாவில் படங்களில் நடிக்க தொடங்கியதற்கு பிறகு மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்ளாடை தெரியும் படி கவர்ச்சியான உடை அணிந்து அட்டகாசமான சில கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.
இதையும் படியுங்களேன்- நான் அரைச்ச மாவையே அரைச்சிட்டு இருப்பேன்…இயக்குனர் ஹரி அதிரடி பேச்சு.!
அதனை தொடர்ந்து தற்போது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பச்சை நிற உடையில் சில அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது தர்ஷா குப்தா வா..? என இன்ப அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
நடிகை தர்ஷா குப்தா தற்போது “ஓ மை கோஸ்ட்” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் அந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக பரத்துடன் ஒரு திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram