தமிழ் திரையுலகின் நடிகையும் தென்னிந்தியாவின் மாடல் அழகியுமாகியவர் தான் மீரா மிதுன். இவர் பிக் பாஸ் சீசன் 3 தமிழ் நிகழ்ச்சிக்கு பிறகு மிகவும் பிரபலமாக்கினார்.அதன் பின்பு தனது கவர்ச்சி புகைப்படங்களில் இணையதள பக்கத்தை நிரப்பும் இவர், தற்போதும் தனது ஆண் நண்பருடன் இணைந்து கவர்ச்சி நடனம் ஆடியுள்ள வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் அவரை அவரது ரசிகர்கள் விளாசி வருகின்றனர். இதோ அந்த வீடியோ,
unknown nodeஆண் நண்பருடன் நடனமாடும் வீடியோ – மீரா மிதுனை விளாசும் நெட்டிசன்கள்!
A post shared by Meera Mitun (@meeramitun) on Apr 16, 2020 at 11:09pm PDT