அப்பா வயது நடிகர்களுக்கு ஜோடியாக நடிகைகள் நடிப்பது புதிது கிடையாது ஆலியாவின் ஓபன் டாக்

This news gives information about Daddy's adult actorsThe actresses are not new to pair...-appa vayathudaiya nadikarkalukku jodiyaka nadikaikal nadipathu puthithu kidaiyathu aaliyavin open talk

பாலிவுட் சினிமாவில்  உள்ள புகழ் பெற்ற நடிகர்களுள் ஒருவர் நடிகர் சல்மான்கான்.

இந்நிலையில் நடிகர் சல்மான்கான் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

பாலிவுட் சினிமாவில்  உள்ள புகழ் பெற்ற நடிகர்களுள் ஒருவர் நடிகர் சல்மான்கான்.இவரின் படங்களை கொண்டாடாத ரசிகர்களே கிடையாது. இவர் தற்போது பாலிவுட்டில் பிரம்மாண்ட  இயக்குனராக வலம் வருபவர் சஞ்சய் லீலா பன்சாலி.இவர் தற்போது நடிகர் சல்மான்கானை வைத்து ஒரு புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார்.

அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஆலியா பட் நடிக்க இருக்கிறார். அப்பா வயதுடைய  நடிகர் சல்மான்கான் மகள் வயதுடைய நடிகை ஆலியாபட்டுடன் நடிப்பதா என நெட்டிசன்கள் பலரும் இவர்களை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர்.

இது குறித்து நடிகை ஆலியா பட் பேசியுள்ளார்.அப்போது அவர் சினிமாவில் அப்பா -மகள் காமினேஷனில் நடிகைகள்  நடிப்பது புதிது கிடையாது என்று கூறியுள்ளார்.மேலும் இந்த படத்தில் நடிக்க இருப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.