'குக் வித் கோமாளி' ஷிவாங்கியின் கியூட் போட்டோஸ் .!

Likes have been heaped on the beautiful photos of the famous Shivangi by the Cook with the Clown show.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஷிவாங்கியின் அழகான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியில் ஒன்று குக் வித் கோமாளி .பலரையும் சிரிக்க வைத்து பிக்பாஸை விட அதிகம் பார்வையாளர்களை கவர்ந்துள்ள ஷோ குக் வித் கோமாளி தான் .அதில் அனைவரதும் பேவரட்டாக உள்ளவர் தான் பாடகி ஷிவாங்கி .அவர் போட்டியாளராக உள்ள அஸ்வின் அவர்களை சுற்றி சுற்று வந்து செய்யும் சேட்டைகள் ரசிகர்களை ரசிக்க வைப்பதாக உள்ளது.அவரது குழந்தைதனத்துடன் கூடிய சிரிப்பும் ரசிகர்களை அதிகளவில் கவரும் .

வழக்கமாக தனது அழகான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை கவரும் அழகுடன் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

unknown node