ஒளியிலே தெரிவது தேவதையா...சின்னத்திரை நயன்தாராவின் கியூட் க்ளிக்ஸ்.!

நடிகை வாணி போஜன் நடிப்பில் வெளியான அவருடைய முதல் திரைப்படமான "ஓ மை கடவுலே" படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை

நடிகை வாணி போஜன் நடிப்பில் வெளியான அவருடைய முதல் திரைப்படமான “ஓ மை கடவுலே” படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தாக பரத்திற்கு ஜோடியாக “மிரள்” எனும் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார்.

unknown node

Vani Bhojan [Image Source: Twitter ]

இந்த திரைப்படம் வரும் நவம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான டிரைலர் கூட நேற்று வெளியானது. டிரைலரை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்புகளும் அதிகமானது. எனவே இந்த படமும், அவருக்கு பெரிய வெற்றி படமாக திகழும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

unknown node

Vani Bhojan [Image Source: Twitter ]

படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் வாணி போஜன் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு சோஷியல் மீடியாவில் ரசிகர்களுடன் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட பட்டுபுடவையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

unknown node

Vani Bhojan [Image Source: Twitter ]

இதனை தொடர்ந்து, தற்போது கொள்ளை கொள்ளும் அழகில் மிகவும் அட்டகாசமான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node