உலகம் முழுவதும் காடன் திரைப்படம் எத்தனை கோடி வசூல் தெரியுமா...??

Cotton, which was released on the 26th, has grossed over Rs 9 crore worldwide.

கடந்த 26 ஆம் தேதி வெளியான காடன் திரைப்படம் உலகம் முழுவதும் 9 கோடி வசூல் செய்துள்ளது.

இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ராணா நடிப்பில் கடந்த 26 ஆம் தேதி வெளியான திரைப்படம் காடன். ஈராஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்த படத்தில் புல்கிட் சாம்ராட், டின்னு ஆனந்த், அஸ்வின் ராஜா, சோயா ஹுசைன், போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

யானையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வெளியான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்று வருகின்ற நிலையில், வெளியான நாளில் இருந்து தற்போது வரை உலகம் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஆம் இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்து தற்போது வரை உலகம் முழுவதும் 9 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.