மாநாடு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் – யுவன் ட்வீட்..!!

Composer Yuvan Shankar Raja has tweeted that the first single of the conference film will be released soon.

மாநாடு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என்று இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ட்வீட் செய்துள்ளார்.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படத்திற்கான முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்று இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ட்வீட் செய்துள்ளார்.

unknown node