காமெடி குயீன் அறந்தாங்கி நிஷாவிற்கு அடித்த ஜாக்பாட் குவிந்தது பாராட்டு

This news gives information about Complimented by the jackpot of comedy queen Aranthangi Nisha-kamedy queen aranthanki nishavirku adiththa jackpat kuvinthathu parattu

விஜய்டிவியில் மிகவும் பிரபலமான ஒளிபரப்பபட்டு வரும் ஷோ ” கலக்க போவது யாரு “.

விஜய்டிவியில் மிகவும் பிரபலமான ஒளிபரப்பபட்டு வரும் ஷோ ” கலக்க போவது யாரு “.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மனதில் நீங்கா  இடம் பிடித்தவர் அறந்தாங்கி நிஷா. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாவது பரிசை தட்டி சென்றவர் நடிகை அறந்தாங்கி நிஷா.

இவரது காமெடியால் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்க கூடிய காமெடி நடிகை. இந்நிலையில் இவருக்கு விஜய் டிவியின் சார்பாக ஒரு விருது கிடைத்துள்ளது.தற்போது இவருக்கு திரைத்துறையில் உள்ள அனைத்து பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

எனவே தற்போது நடிகை  நடிகை அறந்தாங்கி நிஷா தனக்கு  ஆதரவு அளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.தற்போது இவரது ரசிகர்களும்  மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். தற்போது இந்த வெற்றியை இவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.