நடிகர் விஜய் தற்போது “பிகில்” எனும் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தை இயக்குநர் அட்லீ இயக்க ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இந்நிலையில் விஜய் ரசிகர்கள் இந்த படம் வெளி வரும் நாளை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள். விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பது உறுதியாகிவிட்டது. அதற்கான அதிகார பூர்வ அறிவிப்பும் நேற்று வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் விஜயின் தீவிர ரசிகன் சாந்தனு ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருப்பதாக தற்போது பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
தளபதி 64 படத்தில் இணைந்த தளபதியின் தீவிர ரசிகன் !
நடிகர் விஜய் தற்போது "பிகில்" எனும் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தை இயக்குநர் அட்லீ இயக்க