#Breaking: செக் மோசடி வழக்கு சென்னை உதயம் தியேட்டர் உரிமையாளர் கைது.!

செக் மோசடி வழக்கில் சென்னையில் உள்ள உதயம் தியேட்டர் உரிமையாளர் மணி என்பவரை கீழ்ப்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். சினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த

செக் மோசடி வழக்கில் சென்னையில் உள்ள உதயம் தியேட்டர் உரிமையாளர் மணி என்பவரை கீழ்ப்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். சினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின் பேரில் மணி கைது செய்யப்பட்டுள்ளார்.