சத்தியமா நம்ப முடியல… இந்த அழகான ராஜமாதாவுக்கு வயது 52ஆம்.! இணையத்தை அதிர வைத்த கிளிக்ஸ்…

Default Image

நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது கடலூர் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Ramya Krishnan Red Dress
Ramya Krishnan Red Dress [Image Source: Twitter]

இதனை தொடர்ந்து மேலும் சில மொழிகளில் உருவாகும் படங்களிலும் நடித்து வருகிறார். படங்களில் நடிப்பதை தவிர்த்து நடிகை ரம்யா கிருஷ்னன் பிக் பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார்.

Ramya Krishnan Red Dress
Ramya Krishnan Red Dress [Image Source: Twitter]

இதற்கிடையில், இதற்கிடையில் அவ்வப்போது அட்டகாசமாக உடை அணிந்து அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இதையும் படியுங்களேன்- என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணாங்க.. வீடியோ ஆதாரம் இருக்கு.! மேடையில் உளறி கொட்டிய லாலா.!

Ramya Krishnan Red Dress
Ramya Krishnan Red Dress [Image Source: Twitter]

அந்த வகையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு நிற உடை அணிந்த சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் 52 வயதில் டாப் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ரம்யா கிருஷ்னன் என கூறி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Ramya Krishnan (@meramyakrishnan)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்